தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்., கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிப்பு

ஐ.ஐ.எம்., கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிப்பு

ஐ.ஐ.எம்., கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிப்பு


UPDATED : ஏப் 18, 2011 12:00 AM

ADDED : ஏப் 18, 2011 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2011 12:00 AM ADDED : ஏப் 18, 2011 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின் மேனேஜ்மென்ட் படிப்புகள் உலகப் புகழ் பெற்றவை என்பதை அறிவோம். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இவற்றின் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கப்படவுள்ளன.


கடந்த ஆண்டு ராஞ்சியிலுள்ள ஐ.ஐ.எம்.,மின் கட் ஆப் மதிப்பெண் தான் ஐ.ஐ.எம்.களின் கட் ஆப் மதிப்பெண்களில் அதிகமாக இடம் பெற்றது. 99.65 சதவீதமாக இது அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இது 99.66 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோல்கட்டாவிலுள்ள ஐ.ஐ.எம்.,மின் கட் ஆப் 99.59. ஆமதாபாத் ஐ.ஐ.எம்., நிறுவனத்தில் 99க்கு அதிகமாக 500 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு அனைத்து ஐ.ஐ.எம்.,களும் இன்ஜினியரிங் அல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமை தந்து படிக்க அனுமதி அளிக்கவுள்ளன. அதே போல பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us