தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எல் அண்ட் டி கைவசம் ரூ.1,450 கோடி கட்டுமான பணி!

எல் அண்ட் டி கைவசம் ரூ.1,450 கோடி கட்டுமான பணி!

எல் அண்ட் டி கைவசம் ரூ.1,450 கோடி கட்டுமான பணி!


UPDATED : டிச 02, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மும்பை:
இன்ஜினியரிங் மற்றும் கன்ஸ்டரக்சன் துறையில் முன்னணியில் விளங்கும் லார்சன் டர்போ (எல் அண்ட் டி) நிறுவனத்தின் நடப்பு காலாண்டில் மட்டும் ரூ.1,450 கோடி மதிப்பிலான பணிகளை கைவசம் வைத்துள்ளது.
எல் அண்ட் டி கட்டுமான நிறுவனத்தின் புதிய பிரிவான பில்டிங்ஸ் மற்றும் பாக்டரிஸ் ஆப்ரேட்டிங் கம்பெனி மட்டும் இந்த பணி உத்தரவுகளை பெற்றுள்ளது.
ஐ.டி., நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் இப்பணிகளை பெற்றுள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us