தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கே.வி., பள்ளி சேர்க்கை பதிவு 19ல் முடிகிறது

கே.வி., பள்ளி சேர்க்கை பதிவு 19ல் முடிகிறது

கே.வி., பள்ளி சேர்க்கை பதிவு 19ல் முடிகிறது


UPDATED : ஏப் 12, 2021 12:00 AM

ADDED : ஏப் 12, 2021 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2021 12:00 AM ADDED : ஏப் 12, 2021 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மத்திய - மாநில அரசு துறை ஊழியர்கள், ராணுவத்தினர், பொது துறையினரின் குடும்பத்து பிள்ளைகள், ஒன்றாம் வகுப்பில் இருந்து சேர்க்கப்படுவர்.
ஐந்து வயது பூர்த்தியான மாணவர்கள் மட்டும் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுவர். மற்ற வகுப்புகளில் காலியிடங்கள் இருந்தால் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். வரும் கல்வி ஆண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கே.வி.சங்கதன் அமைப்பு துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்., 1ல் துவங்கியது; 19ல் முடிகிறது.
பின்னர் தகுதியான மாணவர்களின் தற்காலிக பட்டியல் வரும், 23ல் அறிவிக்கப்படும். இறுதி மாணவர் பட்டியல் 30லும் காலியிடங்களுக்கான சேர்க்கை பட்டியல் மே, 5லும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி., பள்ளிகளில் காலியிடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை இட ஒதுக்கீடு போன்ற கூடுதல் விபரங்களை, https://kvsangathan.nic.in/announcement என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us