தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு துவக்கம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு துவக்கம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 2 இலவச மாதிரி தேர்வு துவக்கம்


UPDATED : ஜன 08, 2026 01:13 PM

ADDED : ஜன 08, 2026 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2026 01:13 PM ADDED : ஜன 08, 2026 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச டெஸ்ட் பேட்ஜ் பாடவாரியான தேர்வுகள் துவங்கப்பட உள்ளது.

கலெக்டர் சேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த நவ., 20ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தேர்விற்கான இலவச டெஸ்ட் பேட்ஜ் பாடவாரியான தேர்வுகளும் மற்றும் முழு மாதிரித் தேர்வுகளும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 9ம் முதல் துவங்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள தேர்வர்கள் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முதல்நிலை தேர்விற்கான ஹால் டிக்கெட் நகலுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி தங்களுடைய பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us