தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 2 நாள் அறிவியல் கண்காட்சி

சென்னையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 2 நாள் அறிவியல் கண்காட்சி

சென்னையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் 2 நாள் அறிவியல் கண்காட்சி


UPDATED : பிப் 11, 2015 12:00 AM

ADDED : பிப் 11, 2015 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2015 12:00 AM ADDED : பிப் 11, 2015 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, சென்னை நகர பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி, இன்று(பிப்ரவரி 11) சென்னையில் துவங்குகிறது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, இன்றும், நாளையும், ஒன்று முதல் 9ம் வகுப்பு; பிளஸ் 1 என, இரண்டு பிரிவுகளாக, அறிவியல் கண்காட்சி நடக்கிறது.

சர்வதேச ஒளி ஆண்டு அடிப் படையில், ஒளி கதிர்வீச்சு மற்றும் செயல்பாடு என்ற தலைப்பின் கீழ், மாணவர்கள் தங்கள் படைப்புகளை, கண்காட்சியில் வைக்கின்றனர். கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு, பள்ளி கல்வி துறை முன்னாள் இயக்குனர், சங்கர் துவக்கி வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us