UPDATED : செப் 14, 2011 12:00 AM
ADDED : செப் 14, 2011 12:25 PM
அ நிறம் | அளவு
சென்னை
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு துவங்கியது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. அழைப்புக் கடிதம் கிடைக்காத, அதிக கட்-ஆப் பெற்ற மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
