தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவம்பர் முதல் வாரத்தில் பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு

நவம்பர் முதல் வாரத்தில் பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு

நவம்பர் முதல் வாரத்தில் பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு


UPDATED : அக் 28, 2009 12:00 AM

ADDED : அக் 28, 2009 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2009 12:00 AM ADDED : அக் 28, 2009 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த மாதம் 24ம் தேதியில் துவங்கி, இம்மாதம் 6ம் தேதி வரை நடந்தன. 65 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். பிளஸ் 2 தனித்தேர்வு 23ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடந்தது.
இத்தேர்வை, 33 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். தனித்தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் பணி ஓரிரு நாளில் முடிய உள்ளன.
 
இதன்பின், அரசு தகவல் தொகுப்பு மையத்தில் பாடவாரியாக மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, முடிவுகள் தயாரிக்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், 15ம் தேதியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us