தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆப்சென்ட் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 20,256

ஆப்சென்ட் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 20,256

ஆப்சென்ட் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 20,256


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 10:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 10:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி, 15 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்காக, இதுவரை 74,008 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 53,526 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்களின் எண்ணிக்கை 226. இதுவரை யாரும் நிராகரிக்கப்படவில்லை.

15வது நாளில் மட்டும் 5,255 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1765. கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 11 பேர்.

இறுதியாக ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,479 பேர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 33.59%. இந்த 15 நாட்களில், இதுவே அதிகபட்ச ஆப்சென்ட் விகிதமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us