sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பதின் பருவ பண்பு பயிற்சி 22ம் தேதி துவங்குகிறது

பதின் பருவ பண்பு பயிற்சி 22ம் தேதி துவங்குகிறது

பதின் பருவ பண்பு பயிற்சி 22ம் தேதி துவங்குகிறது


UPDATED : ஏப் 16, 2026 07:18 PM

ADDED : ஏப் 16, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 16, 2026 07:18 PM ADDED : ஏப் 16, 2026 07:20 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
திருப்பூர் வெற்றி நலவாழ்வு மையத் தலைவர் சுந்தரராஜ் கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி, ஊடக வளர்ச்சி உள்ளிட்டவற்றின் காரணமாக, இளம் தலைமுறையினரிடையே ஒழுக்கம் குறைந்து வருகிறது.

தவறான சேர்க்கை, பழக்கவழக்கங்கள், சிந்தனைகள் உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பாதை மாறிச் சென்று விடுகின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கையையே சீரழித்து விடுகிறது. இவர்களுக்கான தீர்வு தான் பல்லடத்தில் நடக்கும் பதின் பருவ பண்பு பயிற்சி முகாமாகும்.

பல்லடம் வனாலயம் அடிகளார் அரங்கில், 22 முதல் மே 3ம் தேதி வரை பெண் குழந்தைகளுக்கும், 6 முதல் 17ம் தேதி வரை ஆண் குழந்தைகளுக்கும் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.

முகாமில், திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகர் தாமு, சிந்தனை பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பேச்சாளர்கள் மற்றும் மருத்துவர்கள் என, மிகச் சிறந்த ஆளுமைகள் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us