தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் புதிய இன்டர்நெட் இணைப்பு 23 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவில் புதிய இன்டர்நெட் இணைப்பு 23 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவில் புதிய இன்டர்நெட் இணைப்பு 23 சதவீதம் அதிகரிப்பு!


UPDATED : டிச 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் புதிய இன்டர்நெட் பெறுவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நமது நாட்டில் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக இருந்தது. கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த எண்ணிக்கை 26 லட்சமாக அதிகரித்துள்ளது.


நமது நாட்டில் இன்டர்நெட்டைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.1 கோடி பேர். இதன் மூலம், உலகிலேயே இன்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளில் எட்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்ள இன்டர்நெட் இணைப்புகளில் 74 சதவீதம் இணைப்புகள் 256 கே.பி.பி.எஸ்., திறனுக்கு மேலானவை. 2 எம்.பி.பி.எஸ்., திறனுக்கு மேல் உள்ள இணைப்புகள் 4.6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us