தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓவிய கல்லுாரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு

ஓவிய கல்லுாரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு

ஓவிய கல்லுாரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு


UPDATED : அக் 30, 2020 12:00 AM

ADDED : அக் 30, 2020 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2020 12:00 AM ADDED : அக் 30, 2020 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு ஓவிய கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான நேர்முக தேர்வு நவ. 3ல் நடக்க உள்ளது.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை எழும்பூர் கும்பகோணம் மற்றும் கொட்டையூர் ஆகிய இடங்களில் பாரம்பரியமிக்க ஓவிய கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு ஓவியம் சிற்பம் காட்சி தொடர்பியல் வணிக ஓவியங்கள் ஆடை வடிவமைப்பு வரைகலை சிற்பக்கலை போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை நேர்முக செய்முறை தேர்வு வழியாக தேர்ந்தெடுக்கின்றனர். நவ. 3ல் சென்னை ஓவிய கல்லுாரி மாணவர்களுக்கும் நவ. 5ல் கும்பகோணம் ஓவிய கல்லுாரி மாணவர்களுக்கும் நேர்முக செய்முறை தேர்வு நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us