UPDATED : நவ 28, 2009 12:00 AM
ADDED : நவ 28, 2009 04:08 PM
அ நிறம் | அளவு
அல்லது காப்பிரைட் விதிகளை மீறியதற்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கேட் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கேட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கப்படுவதில்லை. நவம்பர் 28ம் தேதியிலிருந்து டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, மற்ற மாணவர்களுக்கு இதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
