தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்.-கே முதுகலை படிப்பில் 35% பெண்கள்

ஐ.ஐ.எம்.-கே முதுகலை படிப்பில் 35% பெண்கள்

ஐ.ஐ.எம்.-கே முதுகலை படிப்பில் 35% பெண்கள்


UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM

ADDED : ஜூன் 30, 2011 05:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2011 12:00 AM ADDED : ஜூன் 30, 2011 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதாவது முதுகலை பட்டப்படிப்பில் உள்ள 341 சேர்க்கை இடங்களில் 121 இடங்களில் பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெண்களுக்கு 30 விழுக்காடு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ஐ.ஐ.எம்.-கோழிக்கோடு பின்பற்றும் வழிமுறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சேர்க்கை முறைதான் முக்கியமானது என்று மைய இயக்குநர் தேபாஷிஸ் சாட்டர்ஜி தெரிவித்தார்.


இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.எம்.களை விட, ஐ.ஐ.எம்.-கோழிக்கோடுவில் தான் அதிகமான மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அதேப்போல, சிறப்பான பணியிடங்களையும் ஏராளமான மாணவிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us