தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி -இல் 4 வருட இளநிலை படிப்பு

பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி -இல் 4 வருட இளநிலை படிப்பு

பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி -இல் 4 வருட இளநிலை படிப்பு


UPDATED : பிப் 10, 2011 12:00 AM

ADDED : பிப் 10, 2011 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2011 12:00 AM ADDED : பிப் 10, 2011 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகம்(ஐ.ஐ.எஸ்சி), பலவிதமான அறிவியல் பிரிவுகளில், 4 வருட இளநிலை அறிவியல் படிப்புகளை தொடங்கியுள்ளது.


நீங்கள் 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்தவராக அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். ஆனால் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முக்கியப் பாடங்களாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்த படிப்பிற்காக விண்ணப்பிக்கும் கடைசி நாள் மார்ச் 31. மேலும் கே.வி.பி.ஒய்-எஸ்.ஏ-2010, கே.வி.பி.ஒய்-எஸ்.பி-10, கே.வி.பி.ஒய்-எஸ்.எக்ஸ் (எஸ்.பி+2)-2010, ஐ.ஐ.டி-ஜெ.இ.இ(2010), ஏ.ஐ.இ.இ.இ(2010) மற்றும் ஏ.ஐ.பி.எம்.டி(2011) போன்ற தேசிய தேர்வுகளின் அடிப்படையில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us