தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் வசதிகள்: நவ., 4ல் சர்வே துவக்கம்

அரசு பள்ளிகளில் வசதிகள்: நவ., 4ல் சர்வே துவக்கம்

அரசு பள்ளிகளில் வசதிகள்: நவ., 4ல் சர்வே துவக்கம்


UPDATED : அக் 31, 2009 12:00 AM

ADDED : அக் 31, 2009 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2009 12:00 AM ADDED : அக் 31, 2009 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.,க் கள்) தங்கள் எல்லைக் குட்பட்ட பள்ளிகளில் வரும் 4ம் தேதி முதல்  11ம் தேதி வரை நேரடி ஆய்வு செய்து அறிக்கை தர தொடக்க கல்வித்துறை கூறியுள்ளது. ஆசிரியர்களின் பணியிட விவரம், வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ், ஆங்கில பாடத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு திறன், கட்டடங்களின் தரம், கூடுதல் கட்டடங்கள் தேவை விவரம், மின்சாரம், குடிநீர், சுற்றுச்சுவர் வசதி இருக்கிறதா என்ற விவரங்களை அறிக்கையில் தர வேண்டும்.


இதுதவிர மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவைக்கேற்ப கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதையும் அறிக்கையில் தனியாக தர ஆலோசனை தரப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, பள்ளிகளுக்கு கூடுதல்

வசதிகள் செய்து தரப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us