தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"

"தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"

"தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் பள்ளி கல்வி அளவிலான மாநில குடியரசு தின,பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.

முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலை செல்வன் பேசியதாவது: தமிழக அரசு சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 12-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில், தடகளத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. பள்ளி கல்வித்துறை தேசிய அளவிலான போட்டியில் முன்னேறி வருகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us