UPDATED : மே 18, 2011 12:00 AM
ADDED : மே 18, 2011 02:47 PM
அ நிறம் | அளவு
குடும்பத்தில் முதல் பட்டதாரி தகுதியை அடையும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற தகுதியை பெறும் மாணவர்கள், விண்ணப்பத்துடன், தலைமையக தாசில்தார் சான்றித¨ ழ இணைப்பது அவசியம்.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, மாணவர் சலுகை பெறத் தகுதியானவர் என்று தெரிய வந்தால், அவர் கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.4000 செலுத்த விலக்கு அளிக்கப்படுவார்.
அதேப்போல, பொறியியல் படிப்பில் முதல் தலைமுறை மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
