UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM
ADDED : ஜூலை 11, 2011 05:56 PM
அ நிறம் | அளவு
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு அலுவலகத்தில்
, காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில் பங்கேற்க, 21 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்
.பி.பி.எஸ்., இடங்களும் முதல்கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பி விட்டதால் இவர்கள் அனைவரும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தான் மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது.