தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.சி. பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

எஸ்.சி. பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

எஸ்.சி. பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு


UPDATED : ஆக 10, 2011 12:00 AM

ADDED : ஆக 10, 2011 05:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2011 12:00 AM ADDED : ஆக 10, 2011 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள ஆணையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நாள் 29,05,2009ல் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப  தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

விருப்பமுடைய தாழ்த்தப்பட்ட இன விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஏற்கனவே பெற்ற ஒதுக்கீட்டு ஆணை மற்றும் அசல் சான்றிதழ்களுடன் 14தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும். அதன்பிறகு கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us