தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொலைதொடர்பு துறையில் அபரிமித வேலைவாய்ப்பு

தொலைதொடர்பு துறையில் அபரிமித வேலைவாய்ப்பு

தொலைதொடர்பு துறையில் அபரிமித வேலைவாய்ப்பு


UPDATED : ஆக 12, 2011 12:00 AM

ADDED : ஆக 12, 2011 12:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2011 12:00 AM ADDED : ஆக 12, 2011 12:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: வரும் 2012-ம் ஆண்டில் தொலைதொடர்பு துறையில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

செல்லுலார் ஆபரேட்டர் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மொபைல் தொலைபேசி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் சுமார் 700 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 1998-ம் ஆண்டுகளில் 10 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருந்த தொலைதொடர்பு நிறுவனம் தற்போது 75.2 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இதன்மூலம் 28 லட்சம் பேர் நேரிடையாகவும், 70 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் கிராமப்புறங்கள் மற்றும் ஊரகப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் இத்துறைகளின் சேவைகள் எளிதாக சென்றடைந்ததால் இத்தகைய வளர்ச்சியை அடைய முடிந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us