UPDATED : ஆக 25, 2011 12:00 AM
ADDED : ஆக 25, 2011 12:46 PM
அ நிறம் | அளவு
எம்
கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் தனித்தனியாக அனுப்பப்பட்டது
. மேலும், அழைப்புக் கடிதம் பெறப்படாதவர்கள், இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்-ஆப் மதிப்பெண்ணைப் பார்த்து அவர்களுக்கான தேதியில் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆகஸ்ட்
20ம் தேதி துவங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்ற முதுகலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.