UPDATED : செப் 07, 2011 12:00 AM
ADDED : செப் 07, 2011 10:16 AM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
ஐ
.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணியிடங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது சுலபமல்ல.இதற்காக தனியார் பயிற்சி மையங்கள் ஏராளமாக உள்ளன
. சென்னை அண்ணா மேலாண் பயிற்சி நிறுவனம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்குகிறது.இப்பயிற்சியில் சேர விரும்புவோர்
, திருச்சி கலெக்டர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.