தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் புதிய வசதி

ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் புதிய வசதி

ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் புதிய வசதி


UPDATED : செப் 12, 2011 12:00 AM

ADDED : செப் 12, 2011 03:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2011 12:00 AM ADDED : செப் 12, 2011 03:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் இளநிலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்வதற்கு, ஆண்டுதோறும் ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் சி.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படுகிறது.

இதுவரை இத்தேர்வுக்கான முடிவுகள் மட்டுமே அறிவிக்கப்படும். வினாத்தாள் விடைகள் வெளியிடப்படுவதில்லை. இனி வரும் ஆண்டில் இருந்து ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள், வெளியிடப்பட்ட சில நாட்களில், இதற்கான விடைத்தாள் இணையதளத்தில் வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள், தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வின் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us