தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காஷ்மீரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


UPDATED : அக் 03, 2011 12:00 AM

ADDED : அக் 03, 2011 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2011 12:00 AM ADDED : அக் 03, 2011 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் படித்தவர்களின் எண்ணிக்‌கை கடந்த ஐந்தாண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என மாநில கல்வித்துறை அமைச்சர் பீர்ஜாதா முகம்மது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் அரசு எடுத்து வந்த முயற்சியின் காரணமாக மாநிலத்தின் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் காந்தியின் 142-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர் என கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us