தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலையில் எம்.எஸ். சேர்க்கை

அண்ணா பல்கலையில் எம்.எஸ். சேர்க்கை

அண்ணா பல்கலையில் எம்.எஸ். சேர்க்கை


UPDATED : நவ 01, 2011 12:00 AM

ADDED : நவ 01, 2011 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2011 12:00 AM ADDED : நவ 01, 2011 05:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையில் எம்.எஸ். படிப்பில் சேர தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,

எம்.எஸ். பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், மேலாண்மை அறிவியல், ஆர்கிடெக்சர் மற்றும் பிளானிங் பாடப்பிரிவுகளில் மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல்/தொழில்நுட்பம்/ஆர்கிடெக்சர் பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பை 55 விழுக்காடு மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இப்படிப்பிற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் ரூ.600க்கான டிடி (எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் 300க்கான டிடி) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து பல்கலைக்கழக மாணவ சேர்க்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் மாதம் 11ம் தேதியாகும். மேலும் விவரங்கள் அறிய www.annauniv.edu இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us