UPDATED : நவ 09, 2011 12:00 AM
ADDED : நவ 09, 2011 02:05 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 79வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெறுகிறது.
விழாவில் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. இவ்விழாவில் நேரடியாக படித்த 1134 மாணவர்களுக்கு பட்டங்களும், இதில் 154 மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கமும் ஆளுநர் வழங்குகிறார்.
