தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஆக 18, 2013 12:00 AM

ADDED : ஆக 18, 2013 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2013 12:00 AM ADDED : ஆக 18, 2013 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன.

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவமும், பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தமிழகஅரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பங்கள், ஆக.,19 முதல் செப்.,6 வரை, சேர்க்கை மையம், பல்கலை நகர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை -21, என்ற முகவரியில் வழங்கப்படும்.

இத்தகவலை, தொலைநிலைக்கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us