தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


UPDATED : செப் 25, 2013 12:00 AM

ADDED : செப் 25, 2013 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2013 12:00 AM ADDED : செப் 25, 2013 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மறைமலைநகர்: அடிப்படை வசதிகள் இல்லாததால், தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கத்தில், தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, 11:00 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பறைக்குச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us