தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரலாற்று மன்ற துவக்க விழா

வரலாற்று மன்ற துவக்க விழா

வரலாற்று மன்ற துவக்க விழா


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் வே.வ., வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி வரலாற்றுத்துறையில் இளங்கலை வரலாற்று மன்ற துவக்க விழா நடந்தது.

துறைத்தலைவர் பவானி வரவேற்றார். மதுரை டோக் பெருமாட்டி பெண்கள் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியை வள்ளியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, "மத நல்லிணக்கம்" என்ற தலைப்பில் பேசினார். இளங்கலை வரலாற்றுத்துறை மூன்றாமாண்டு மாணவி கலாவதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us