UPDATED : ஜூலை 28, 2014 12:00 AM
ADDED : ஜூலை 28, 2014 02:02 PM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
ஒதியத்தூர் பள்ளியில் மாணவ, மாணவிகளைக் கொண்டு பள்ளி பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. இதில் கல்வி, சுகாதாரம், தகவல் ஒளிபரப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரதமர் பதவிக்கு, மாணவ, மாணவிகள் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான தேர்தலை, பள்ளி தலைமை ஆசிரியர் ரமலிங்கம், ஆசிரியர் அந்தோணிதாஸ் ஆகியோர் நடத்தினர்.
