UPDATED : ஜூலை 30, 2014 12:00 AM
ADDED : ஜூலை 30, 2014 11:50 AM
அ நிறம் | அளவு
அலகாபாத்: உ.பி.,யின், அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர், ஏ.கே.சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்தார்.
ஆசிரியர் அல்லாத பல்கலை ஊழியர்கள் போராட்டம், மாணவர்கள் தொடர் முற்றுகை, பா.ஜ., - எம்.பி.,க்கள் எதிர்ப்பு போன்றவற்றால் மன வேதனை அடைந்த சிங், பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
