தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ., மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு

ஐ.டி.ஐ., மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு

ஐ.டி.ஐ., மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு


UPDATED : ஆக 22, 2015 12:00 AM

ADDED : ஆக 22, 2015 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2015 12:00 AM ADDED : ஆக 22, 2015 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் ஓரிரு காலி இடங்களை, இனசுழற்சியின்படி பூர்த்தி செய்ய மாவட்ட கலந்தாய்வு சேர்க்கை, ஆக., 25 காலை 11 மணிக்கு, மதுரை புதுார் அரசு ஐ.டி.ஐ.,யில் நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள் ஆக., 24 வரை கொடுக்கப்படும். பூர்த்தியான விண்ணப்பங்களை ஆக., 24 மதியம் 3 மணிக்குள் நேரடியாக அரசு ஐ.டி.ஐ., முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பம் விலை ரூ.50 என, முதல்வர் (பொறுப்பு) பீர்முகமது தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us