தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி குறித்து பயிற்சி பட்டறை

உயர்கல்வி குறித்து பயிற்சி பட்டறை

உயர்கல்வி குறித்து பயிற்சி பட்டறை


UPDATED : அக் 19, 2015 12:00 AM

ADDED : அக் 19, 2015 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2015 12:00 AM ADDED : அக் 19, 2015 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்
: காரைக்கால் காமராஜர் பொறியியல் கல்லுாரியில் உயர்கல்வி குறித்த பயிற்சிப் பட்டறை நடந்தது.

கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அகில இந்திய தொழில் நுட்ப கழக முதன்மை ஆலோசகர் பேராசிரியர் ராஜசேகரன், கல்லுாரி முதல்வர் தம்பித்துரை முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் தியாகராஜன், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சீனிவாசன், பெற்றோர் சங்கத் தலைவர் கோபிநாத், கல்லுாரி இயக்குனர் மகாலிங்கம், முதுநிலைக் கணக்கு அதிகாரி துரைராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us