தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி

இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி

இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி


UPDATED : அக் 27, 2015 12:00 AM

ADDED : அக் 27, 2015 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2015 12:00 AM ADDED : அக் 27, 2015 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
:
சமஸ்கிருத பாரதி சார்பில், இலவச சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ்.புரம், புரந்தரதாசர் கலையரங்கில், காலை, 10:30 முதல் 12:30 மணி வரையிலும், மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும், வகுப்புகள் நடக்கின்றன. சாய்பாபாகாலனி நடுநிலைப்பள்ளி மற்றும் சிங்காநல்லுார் வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளியில் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் பயிற்சிகள் நடக்கின்றன. 

இதில், 10 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 94433 94367 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us