UPDATED : நவ 16, 2015 12:00 AM
ADDED : நவ 16, 2015 10:27 AM
அ நிறம் | அளவு
சென்னை
: சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும்
அனைத்து அரசு சட்ட கல்லுாரிகளுக்கும் இன்று(16), நாளை(17) மற்றும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.
மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்பேத்கர் சட்டப்பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
