தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : நவ 27, 2015 12:00 AM

ADDED : நவ 27, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2015 12:00 AM ADDED : நவ 27, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள
24 பள்ளிகளுக்கு நவம்பர் 29ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் திருவள்ளூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள 6 அரசு பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us