தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி


UPDATED : டிச 01, 2015 12:00 AM

ADDED : டிச 01, 2015 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2015 12:00 AM ADDED : டிச 01, 2015 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்
: அன்னுாரில் டி.என்.பி.எஸ்.சி.
, தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 7ம் தேதி துவங்குகிறது.

அன்னுாரில், நேதாஜி கல்வி மையம் சார்பில், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் குரூப், 2, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான சிறப்பு தமிழ் பயிற்சி வகுப்பு வரும், 7ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் மாலை 6:00 முதல் 8:00 மணி வரை, மேட்டுப்பாளையம் ரோட்டில் சரவணா பில்டிங்கில் நடக்கும். எந்த கட்டணமுமில்லை. மேலும் விபரங்களுக்கு, 98420 44701 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us