விழுப்புரம் மாவட்டத்தில்பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில்பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
UPDATED : டிச 04, 2015 12:00 AM
ADDED : டிச 04, 2015 02:05 PM
அ நிறம் | அளவு
ழுப்புரம்
: விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த நான்கு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து
வருகிறது. தொடர்மழை காரணமாக,
மாவட்டத்தில் உள்ள
அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கும், இன்று ஒரு நாள்
விடுமுறையை, ஆட்சியர் லட்சுமி அறிவித்துள்ளார்.
