தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தூங்கிய மாணவர் பள்ளிக்குள் தவிப்பு

தூங்கிய மாணவர் பள்ளிக்குள் தவிப்பு

தூங்கிய மாணவர் பள்ளிக்குள் தவிப்பு


UPDATED : டிச 12, 2015 12:00 AM

ADDED : டிச 12, 2015 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2015 12:00 AM ADDED : டிச 12, 2015 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி
: தேனி அருகே கைலாசபட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளியிலேயே தூங்கி விட்டார். 

அவர் தூங்கியது தெரியாமல் மாலையில் வகுப்பறையை மூடி விட்டுச் சென்று விட்டனர். மாணவர் வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளியில் வந்து தேடினர். அப்போது மாணவர் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வகுப்பறையை திறந்து, மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us