தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைத்தேர்வு சான்றிதழ் பெற அவகாசம்

துணைத்தேர்வு சான்றிதழ் பெற அவகாசம்

துணைத்தேர்வு சான்றிதழ் பெற அவகாசம்


UPDATED : டிச 12, 2015 12:00 AM

ADDED : டிச 12, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2015 12:00 AM ADDED : டிச 12, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
, சான்றிதழ் வழங்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழை, டிச., 11ம் தேதிக்குள், தேர்வு மையங்களில் பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது; மழையால், மாணவர்கள் சான்றிதழ்களை பெற முடியவில்லை.

எனவே, தனித்தேர்வர்கள், டிச., 18ம் தேதி வரை, ஞாயிறு தவிர, பிற நாட்களில், தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம். அதன்பின், தேர்வுத் துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us