தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எட்., துணைத்தேர்வு தேதி மாற்றம்

பி.எட்., துணைத்தேர்வு தேதி மாற்றம்

பி.எட்., துணைத்தேர்வு தேதி மாற்றம்


UPDATED : டிச 12, 2015 12:00 AM

ADDED : டிச 12, 2015 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2015 12:00 AM ADDED : டிச 12, 2015 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பி.எட்., கல்லுாரிகளில் துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், 21ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.எட்., கல்லுாரிகளில், டிசம்பரில் நடக்க வேண்டிய, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், டிச., 21ம் தேதி துவங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us