தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி போராட்டம்

மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி போராட்டம்

மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி போராட்டம்


UPDATED : மார் 21, 2016 12:00 AM

ADDED : மார் 21, 2016 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2016 12:00 AM ADDED : மார் 21, 2016 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்
: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சர்க்கரை ஆலை
, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.

இக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. கல்லூரியை இழுத்து முடும் நிலையில் உள்ளது.இங்கு பணியாற்றம் ஊழியர்கள் சிலர் , இன்று உள்ளிருப்பு போராட்டம்நடத்தினர். 

அப்போது , இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், சம்பளம் முறையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி, கருப்ப பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம்நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us