தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹயக்கிரீவா கல்லூரியில் வளாக நேர்காணல்

ஹயக்கிரீவா கல்லூரியில் வளாக நேர்காணல்

ஹயக்கிரீவா கல்லூரியில் வளாக நேர்காணல்


UPDATED : ஏப் 12, 2016 12:00 AM

ADDED : ஏப் 12, 2016 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2016 12:00 AM ADDED : ஏப் 12, 2016 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: சூரமங்கலம் ஹயக்கிரீவா பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் நடந்தது.

ரெனால்ட் நிசன், இந்துஜா பவுண்ட்ரீஸ், எல் அண்ட் டி.,ஜே.பி.எம்., சுவாஸ்திக், ஈட்டன் பவர் உள்பட பல்வேறு நிறுவனங்கள் நேர்காணல் நடத்தின.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். எழுத்து தேர்வு, கலந்தாய்வு, நேர்முக தேர்வு என, மூன்று கட்டமாக நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் 40 மாணவர்கள் வெற்றிபெற்றனர்.

இதற்கான பணியாணையை கல்லுாரி தலைவர் மோகன் வழங்கினார். கல்லுாரி முதல்வர் சுரேஷ், துறை தலைவர்கள் விஜய், ராஜா, பாலஆனந்த் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us