UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 11:04 AM
அ நிறம் | அளவு
பழநி
: பழநி
சுப்ரமண்யா பொறியியல் கல்லுாரி நெய்க்காரப்பட்டி லயன்ஸ் சங்கம் சார்பில்
பத்தாம்வகுப்பு, பிளஸ் 2க்கு பின் வழிக்காட்டி கல்விக்கண்காட்சி நடந்தது.
மதுரை மண்டல லயன்ஸ் சங்க ஆளுனர் ரகுராம் துவக்கி வைத்தார். கல்லுாரிச் செயலாளர் சரவணன், பொருளாளர் தீபா, முதல்வர் சரணவன் முன்னிலைவகித்தனர்.
பட்டிமன்ற பேச்சாளர் முல்லைநாவரசு பிளஸ் 2க்குபின் எந்த துறைகளைதேர்வு செய்தால் வாழ்க்கை வெற்றிபெற முடியும் என விளக்கிபேசினர். நெய்க்காரப்பட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
