தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம்

கோடை கால பயிற்சி முகாம்


UPDATED : ஏப் 20, 2016 12:00 AM

ADDED : ஏப் 20, 2016 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2016 12:00 AM ADDED : ஏப் 20, 2016 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை சின்மயா மிஷனில் மே
1 - 8 வரை குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது. 

காலை 9.30 மணி - மதியம் 3.30 மணி வரை நடக்கும் இம்முகாமில் யோகா, நற்பண்பு கதைகள், வேத மந்திரங்கள், பஜனை, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை, விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

7 - 13 வயது வரை உள்ள குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்கலாம். நிறைவு நாளில் குழந்தைகள் தங்கள் தாய்க்கு பாத பூஜை செய்யும் மாத்ரு பூஜை நிகழ்ச்சி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம். தொடர்புக்கு 90942 70623.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us