தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை

இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை

இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை


UPDATED : ஏப் 21, 2016 12:00 AM

ADDED : ஏப் 21, 2016 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2016 12:00 AM ADDED : ஏப் 21, 2016 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: திருச்சி திருப்பாராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண குடிலின் துவக்க, உயர்நிலைப்பள்ளியில் இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

தாய், தந்தை இல்லாத ஆதரவற்றோர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தாயோ அல்லது தந்தையோ இல்லாத ஆண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

முகவரி: ஸ்ரீ ராமகிருஷ்ண குடில், திருப்ப ராய்த்துறை, திருச்சி - 639 115, அலைபேசி 94423 52770.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us