UPDATED : ஏப் 29, 2016 12:00 AM
ADDED : ஏப் 29, 2016 10:21 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்
:
விழுப்புரம் அரசு கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்கம்
துவங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங் கம் துவங்கப்பட்டுள்ளது. இக்கல்லுாரி யில் கடந்த 1971ம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும், இச்சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கான உறுப்பினர் படிவத்தை கல்லுாரி அலுவலகத்திலும், கல்லுாரி இணைய தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
