தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம்

அரசு கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம்

அரசு கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம்


UPDATED : மே 02, 2016 12:00 AM

ADDED : மே 02, 2016 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2016 12:00 AM ADDED : மே 02, 2016 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில்
, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. 

தமிழகத்தில், 62 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2016- - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. 

தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதி முதல், 10 நாட்களுக்கு நடைபெறும். விண்ணப்ப கட்டணம், 25 ரூபாய் மற்றும் பதிவு கட்டணம், 2 ரூபாய் என மொத்தம், 27 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us