UPDATED : மே 05, 2016 12:00 AM
ADDED : மே 05, 2016 10:47 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்
:
திருப்பூர், கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள
வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், மழலையருக்கான நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி மாணவர்கள்,
தேவாரம் பாடினர். தாளாளர் ஆண்டவர் ராமசாமி
வரவேற்றார். கோவை என்.ஜி.பி., பள்ளி முதல்வர் காயத்ரி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் முக்கியத்துவம்,
சி.பி.எஸ்.இ.,க்கும், மற்ற பாடத்திட்டத்துக்கும் உள்ள
வேறுபாடு, இந்திய பொது நுழைவுத்தேர்வுக்கு
மாணவர்கள் தங்களை தயார் செய்யும் விதம் குறித்து பேசினார்.
மாணவர்களின்
கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதல்வர் சசிரேகா நன்றி கூறினார்.
