UPDATED : மே 10, 2016 12:00 AM
ADDED : மே 10, 2016 10:24 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்
:
ராஜபாளையம் காந்திகலைமன்றத்தில், சென்னை தமிழ்நாடு தமிழ்நுால்
விற்பனையாளர் சங்கம் சார்பில் புத்தக விற்பனை மற்றும் சிடி கண்காட்சி நடந்து
வருகிறது. ஏப்ரல் 29ல் துவங்கிய கண்காட்சி, மே 12ல் முடிகிறது.
தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9 வரை நடைபெறுகிறது, அனுமதி இலவசம். நாவல், கதை புத்தகம், குழந்தைகளுக்கான புத்தகம், போட்டி தேர்விற்கான புத்தகங்கள் என 50 ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் தமிழ், ஆங்கில புத்தகங்கள், சிடி க்கள் விற்பனைக்கு உள்ளன.
